கழக ஆட்சியில் 17
புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டது.
கழக ஆட்சியில் 31,316
அரசு மருத்துவ பணியாளர்கள் நியமனம்.
அரசு மாணவர்களுக்கு
7.5% உள்இட ஒதுக்கீடு.
உடனடி மருத்துவ சிகிச்சைக்கு 2000 அம்மா மினி கிளினிக்குகள்.
மருத்துவத்துறை சாதனைகள்
தாய்மார்களின் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு ரூ.45000 உதவித்தொகை.
உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சையில் தேசிய அளவில் முதல் இடம்.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25000 உதவித்தொகை.
00
கோடிக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள்
00
3வது பெரிய கட்சி (இந்தியாவில்)
00
ஆண்டு காலம் பொற்கால ஆட்சி
கழக மருத்துவ அணி பணிகள்
கழக மருத்துவ அணி மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் (10.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு "மாபெரும் இலவச மருத்துவ முகாம்" மற்றும் "நலத்திட்ட நிவாரண உதவிகள்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கழக மருத்துவ அணி மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் (10.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு "மாபெரும் இலவச மருத்துவ முகாம்" மற்றும் "நலத்திட்ட நிவாரண உதவிகள்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாள் தோறும் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல். - கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர்.பா.சரவணன் Ex.MLA குற்றசாட்டு
திறமை இல்லாத, முதிர்ச்சி இல்லாத ஒருவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.விஹண்டேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
அரசு மருத்துவமனைக்கு காலோடு சென்றால் கால் இல்லாமல் வருகிறார்கள்! கையோடு சென்றால் கை இல்லாமல் வருகிறார்கள்!
நாள் தோறும் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல். - கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர்.பா.சரவணன் Ex.MLA குற்றசாட்டு
புளூ வைரஸ் காய்ச்சலால் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் மக்கள்! - கண்துடைப்புக்காக காய்ச்சல் முகாம்! - உயிர் காக்கும் மருந்துகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு!
கொரோனாவின் போது உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி!
கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர்.பா.சரவணன் Ex.MLA அறிக்கை!
கழக மருத்துவ அணியின் பிரத்யோக இணையதளத்தை கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கழக மருத்துவ அணியின் பிரத்யோக இணையதளத்தை கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர்!
மதுரை "எழுச்சி மாநாட்டில்" முன்னாள் அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் MLA அவர்கள் மற்றும் இளைஞரணி பாசறை செயலாளர் டாக்டர்.பரமசிவம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற "மருத்துவ முகாமில்" கலந்துகொண்டு பயனாளிகளை பரிசோதித்த பொழுது..
மதுரை மாவட்ட கழகத்தை சார்ந்த திரு.செல்வராஜ் என்பவருக்கு இலவச செயற்கைக்கால் வழங்கினோம். (23.09.2023)
புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து, கழக மருத்துவ அணி இணைச்செயலாளராக என்னை நியமனம் செய்து கழக பணி ஆற்றிட வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.
மதுரை மாநாட்டில் பொதுமக்களுக்கு அவசர உதவி மருத்துவ முகாம் நடத்தப்பது.
கழக அரசின் சாதனை
மக்களை நலம் பாதிக்கப்பட்டு வருகிறதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
எம்ஜிஆரின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நனவாக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் புரட்சித்தமிழர் அவர்கள்.
தாலிக்கு தங்கத்துடன் ரூ. 50000 திருமண உதவித்தொகை
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம்
2000 அம்மா மினி கிளினிக்குகள்
கழக ஆட்சியில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டது.