logo


கழக அரசின் சாதனைகள்


மக்களை நலம் பாதிக்கப்பட்டு வருகிறதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்..

எம்ஜிஆரின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நனவாக்கியுள்ளார்..

நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் புரட்சித்தமிழர் அவர்கள்..

தாலிக்கு தங்கத்துடன் ரூ. 50000 திருமண உதவித்தொகை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம்.

2000 அம்மா மினி கிளினிக்குகள்.

கழக ஆட்சியில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டது..

கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க